ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு

Ranil Wickremesinghe Election
By Mayuri Aug 29, 2024 05:21 AM GMT
Mayuri

Mayuri

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

இந்த விஞ்ஞாபனத்தின் தொனிப்பொருள் "ரணிலுடன் இணைந்து நாட்டை வெல்லும் 5 ஆண்டுகள்" என்பதாகும்.

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW