ஜனாதிபதித் தேர்தல்! வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 29, 2024 02:05 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் வேட்பாளர்களுக்காக, குறித்தொதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி/வேறு கட்சியின் பெயர் உள்ளிட்ட விடயங்களும் அடங்கியுள்ளன.

குறித்த அதிவிசேட வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் தொடர்பான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery