உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து வெளியாகியுள்ள தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 27, 2024 11:01 AM GMT

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி கலந்துரையாடவுள்ளது.

கலந்துரையாடல்

இந்த கலந்துரையாடலானது நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து வெளியாகியுள்ள தகவல் | Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW