முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka India Economy of Sri Lanka Egg
By Laksi Sep 07, 2024 02:55 AM GMT
Laksi

Laksi

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளுக்கான வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

முட்டைகள் இறக்குமதி

அத்தோடு, கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு | Egg Import In India

மேலும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டையை 40 ரூபாவிற்கு வழங்க முடியும் என்று ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

யுக்திய சுற்றிவளைப்பில் 736 சந்தேகநபர்கள் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 736 சந்தேகநபர்கள் கைது

அஞ்சல் மூல வாக்களிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

அஞ்சல் மூல வாக்களிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW