கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

Ministry of Education Education
By Mayuri Sep 28, 2024 05:37 AM GMT
Mayuri

Mayuri

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் சுகாதார துவாய்கள் (சானிட்டரி நாப்கின்) வவுச்சர்களின் B பிரிவு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம்

இதன்படி, வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு | Education Ministry Announcement

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW