கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி விலகியதாக தகவல்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Senthil Thondaman Eastern Province
By Laksi Sep 24, 2024 08:25 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு  தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு

பதவி விலகல்

இந்த நிலையில், அவரின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலர் தங்களது பதவி விலகலை அறிவித்து வருகின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி விலகியதாக தகவல் | Eastern Governor Senthil Thondaman Resigned

இதன்படி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட அமைப்பாளர்களை நேரில் சென்று சந்தித்த எஸ்.எம்.சபீஸ்

அம்பாறை மாவட்ட அமைப்பாளர்களை நேரில் சென்று சந்தித்த எஸ்.எம்.சபீஸ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW