ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
Afghanistan
Climate Change
Earthquake
World
By Fathima
ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காலை 8.48 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் 36.65 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.54 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.