ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka
By Rukshy Sep 25, 2024 05:56 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க (Najith Indika)  நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜித் இந்திக்க, கொழும்பு மருத்துவ பீடத்தில் தனது மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்

கடந்த 05 வருடங்களில் பல அரச வைத்தியசாலைகளில் வைத்தியராகவும் வைத்திய அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

dr-najith-indika-appoint-president-media-division-

வைத்தியர் நஜித் இந்திக்க பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் : பிரத்தியேக வகுப்பாசிரியர் கைது

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் : பிரத்தியேக வகுப்பாசிரியர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW