கையெழுத்திடாவிட்டால் 155 சதவீதம் வரி : சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப்
Donald Trump
United States of America
China
By Faarika Faizal
அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்வொன்றுக்கு பிறகு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போதே இதனை தெரிவித்திருந்தார்.
இதன்போது டிரம்ப் கூறுகையில், சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |