அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Dollars
By Mayuri Jul 16, 2024 09:00 AM GMT

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(16.07. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்றையதினம் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (16.07.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.05 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலரின் விற்பனை விலை 225.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.17 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  322.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Dollar Rate In Sri Lanka Today

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 399.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 384.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW