அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Dollars
By Mayuri Jul 04, 2024 10:58 AM GMT

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (04.07. 2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும்  அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (04.07.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.92 ரூபாவாகவும், கொள்வனவு விலை  299.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர்

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 227.87 ரூபாவாகவும், கொள்வனவு விலை  218.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி | Dollar Rate In Sri Lanka Today

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி  334.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   321.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 395.44 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி    380.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW