சரிவடையும் டொலரின் பெறுமதி!

Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Hatton National Bank The Bank of Ceylon People's Bank
By Madheeha_Naz Jun 06, 2023 07:09 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது.

இலங்கை வர்த்தக வங்கிகளின் நிலவரம்

இதன்படி, மக்கள் வங்கியில் இன்றைய தினம் டொலரின்   கொள்முதல் பெறுமதி 283.20 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம் சம்பத் வங்கியில்  டொலரின்   கொள்முதல் பெறுமதி 285.00 ரூபாவாகவும்,  விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சரிவடையும் டொலரின் பெறுமதி! | Dollar Rate In Sri Lanka Today 06 06 2023

கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 282.84  ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஹட்டன் நஷனல் வங்கியில்  டொலரின் கொள்முதல் பெறுமதி 285.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

செலான் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 299.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

DFCC வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 299.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

NDB வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 284.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 284.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.