உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா கலந்துரையாடல்

Rauf Hakeem Sri Lanka Politician Government Of Sri Lanka Local government Election M.L.A.M. Hizbullah
By Rakshana MA Feb 18, 2025 09:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பற்றிய கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சி தலைமையகமான தாருஸ் ஸலாத்தில் நேற்று(17) நடைபெற்றுள்ளது.

கோதுமை மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கோதுமை மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தனித்துப் போட்டியிடல்..

இதன்போது கட்சியின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். நழீம், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோர் உட்பட, கொழும்பு மாவட்ட மத்திய குழுவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் கமிட்டியினர் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குபற்றி தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா கலந்துரையாடல் | Discussion Regarding The Local Gov Elections

நிந்தவூரில் போதனாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

நிந்தவூரில் போதனாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

சாதாரணதர பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின

சாதாரணதர பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery