இலங்கை அணியில் தசுன் சானக்கவிற்கு பதிலாக சகலதுறை வீரர்

Sri Lanka Cricket Dasun Shanaka Chamika Karunaratne
By Fathima Oct 14, 2023 05:55 PM GMT

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் தசுன் சானக்க உபாதைக்கு உள்ளாகிய நிலையில் அவருக்கு பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் சாமிக்க கருணாரத்ன அணியில் இணைத்துக்கொள்ளபப்பட உள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது அணித் தலைவர் சானக்க உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் மூன்று வாரங்கள் வரையில் அவர் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

தரவரிசையில் முதலிடம்: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது இந்தியா

தரவரிசையில் முதலிடம்: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது இந்தியா

குசால் மெண்டிஸ் தலைவராக 

இந்நிலையில் சாமிக்க கருணாரத்னவை அணியில் இணைத்துக்கொள்வற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சர்வதேச கிரிக்கட் பேரவயைின் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை அணியில் தசுன் சானக்கவிற்கு பதிலாக சகலதுறை வீரர் | Dasun Shanaka Injured Will Not Play

இதற்கமைய தசுன் சானக்க உலகக் கிண்ண குழாமிருந்து விலகி நாடு திரும்புவார் என கூறப்படுகிறது.

மேலும், எஞ்சிய போட்டிகளில் இலங்கை அணியை குசால் மெண்டிஸ் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

விடுதலைப்புலிகளின் தலைவர் விடயத்தில் சோனியாவை மிஞ்சிய கருணாநிதியின் இறுதி முடிவு (Video)

விடுதலைப்புலிகளின் தலைவர் விடயத்தில் சோனியாவை மிஞ்சிய கருணாநிதியின் இறுதி முடிவு (Video)

சுதந்திரமான பாலஸ்தீனத்தை உருவாக்க வேண்டும்: இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்த புடின்

சுதந்திரமான பாலஸ்தீனத்தை உருவாக்க வேண்டும்: இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்த புடின்