கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

Sri Lankan rupee Crude Oil Prices Today Dollars World
By Rakshana MA Feb 05, 2025 04:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.20 டாலராக பதிவாகியுள்ளது, இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 32 சதவீதம் அதிகமாகும்.

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

விலை மாற்றம் 

அத்துடன் ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 72.59 டொலராக அதிகரித்துள்ளதுடன் இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது குறைவாகக் கருதப்படுகிறது.

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம் | Crude Oil Prices Are Up

உப்பின் விலையில் சடுதியான அதிகரிப்பு

உப்பின் விலையில் சடுதியான அதிகரிப்பு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அழைப்பு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அழைப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW