யாழ்ப்பாணத்தில் கட்டுமான கண்காட்சி

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Sep 15, 2023 08:46 AM GMT
Fathima

Fathima

கட்டுமானம் தொடர்பான கண்காட்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி இன்று(15.09.2023) ஆரம்பமானது.

கட்டுமானம் கண்காட்சி

இந்நிலையில் குறித்த கண்காட்சியானது  தொடர்ந்து நாளையும்(16.09.2023), நாளை மறுதினமும்(17.09.2023) காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணிவரை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கட்டுமான கண்காட்சி | Construction Exhibition

இதன்போது, கட்டுமானம் தொடர்பான விளக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery