அனலைதீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது முறைப்பாடு

Sri Lanka Police Indian fishermen Sri Lanka India Sri Lanka Fisherman
By Rakshana MA Nov 24, 2024 02:38 PM GMT
Rakshana MA

Rakshana MA

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு கடற்றொழிலாளர்களினால் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைபாடானது ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று(24) பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்

இந்திய மீனவர்களால் அழிக்கப்படும் உபகரணங்கள்

இந்திய மீனவர்களால் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை மற்றும் இழப்பீடுகள் ஏற்படுகின்றமை தொடர்பில் அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் என்பன இணைந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

அனலைதீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது முறைப்பாடு | Complaint Against Indian Fishermen In Analaitivu

இதேவேளை இலங்கை (Sri Lanka) கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்தக் கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் கடந்த 21ஆம் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிஐடி முன்னிலையில் பிள்ளையானின் 7 மணிநேர வாக்குமூலம் : வெளியான தகவல்

சிஐடி முன்னிலையில் பிள்ளையானின் 7 மணிநேர வாக்குமூலம் : வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரவின் 56வது பிறந்த நாள் இன்று...

ஜனாதிபதி அநுரவின் 56வது பிறந்த நாள் இன்று...

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW