கொழும்பு பணவீக்கம் அதிகரிப்பு

Colombo Sri Lanka Inflation Economy of Sri Lanka
By Dhayani Apr 30, 2024 01:53 PM GMT
Dhayani

Dhayani

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதன்படி, 2024 மார்ச் மாதத்தில் 0.9% ஆக இருந்து 2024 ஏப்ரலில் 1.5% ஆக உயர்ந்துள்ளது.

இதில், உணவுப் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 3.8% ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆகக் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான அதிகரிப்பு

தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான அதிகரிப்பு

கொழும்பு பணவீக்கம் அதிகரிப்பு | Colombo Inflation Increase

உணவு அல்லாத பணவீக்கம்

அதேபோல், உணவு அல்லாத பணவீக்கம் 2024 ஏப்ரலில் 0.9% ஆக அதிகரித்துள்ள நிலையில், இது 2024 மார்ச் மாதத்தில் -0.5% ஆக பதிவாகியிருந்தது.

மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு