கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொழுகை அறை அமைந்துள்ள இடம் குறித்து வெளியான தகவல்
Colombo
Hospitals in Sri Lanka
Festival
By Fathima
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொழுகை அறை அமைந்துள்ள இடம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொழுகை அறையானது OPD அருகாமையில் செல்லும் பாதையில் நேரே பயணித்து வலதுபுறம் வரும் 2வது பாதையினூடாக St peter ஆலயத்தை தாண்டி வரும் முதல் வலதுபக்க ஒழுங்கையில் காணப்படுகின்றது.
அதாவது திண்ம கழிவு அறைக்கு முன்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.