தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்

By Mayuri Sep 09, 2024 06:02 AM GMT

சந்தையில் தற்போது நிலவும் தேங்காய் விலை இந்த வருட இறுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெங்கு அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

தேங்காய் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல் | Coconut Oil Price Today In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW