தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் : நிந்தவூர் பிரதேச சபையில் சத்தியபிரமான நிகழ்வு

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Nintavur
By Rakshana MA Jan 01, 2025 06:46 AM GMT
Rakshana MA

Rakshana MA

நிந்தவூர்(Nintavur) பிரதேச சபையின் சத்தியபிரமான நிகழ்வு சபையின் செயலாளர் எஸ். ஷிஹாபுத்தீன் தலைமயில் இன்று இடம்பெற்றது.

இதன்போது தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின்(Clean Srilanka) உறுதி மொழியினை உத்தியோகத்தர்கள் செய்துகொண்டனர்.

உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்கள்

உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்கள்

தூய்மையான இலங்கை

தொடர்ந்தும், இதன் பொது நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

clean sri lanka swearing event at nintavur

மேலும் இந்த நிகழ்வில் பிரதேச சபையின் பல்வேறு பிரிவுகளை சேரந்த ஊழியர்கள் கலந்துகொண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery