ஐக்கிய மக்கள் சக்தியின் பதவி நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

SJB Sajith Premadasa Sri Lanka
By Laksi Sep 27, 2024 11:10 AM GMT
Laksi

Laksi

இந்த ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனமானது அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று (27) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

பதவி நியமனங்கள்

இதேவேளை,  ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (27) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவி நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Change In Ranks Of United People S Shakti

மேலும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் நியமிக்கப்பட்டுள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery