ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்காவின் ஆதரவு யாருக்கு..!

Chandrika Kumaratunga Election
By Mayuri Sep 05, 2024 09:35 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் என்றும் நடுநிலையாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

பொய்யான செய்திகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க விரும்பவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்காவின் ஆதரவு யாருக்கு..! | Chandrika S Support In The Presidential Election

நான் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை. அவற்றில் எதுவும் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW