புத்தாண்டுக்கான போனஸ் தொடர்பில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

Sri Lanka
By Fathima Apr 08, 2023 06:04 PM GMT

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக எந்தவொரு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஊதியமற்ற விடுப்பு எடுக்காதவர்களுக்கு மட்டும் ரூ. 30,000 வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டது. 

அவை மாதாந்திர அடிப்படையில் அவர்களின் சம்பளத்திலிருந்து 10 மாதங்களுக்கு, கூடுதல் வட்டியுடன் கழிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Gallery