திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

Sri Lanka Sri Lankan Peoples World Bank Economy of Sri Lanka
By Rakshana MA Jan 06, 2025 06:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஒரு இலட்சத்து இரண்டாயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏல விற்பனை நாளை மறுதினம்(08) நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறவுள்ள இலங்கையர்

அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறவுள்ள இலங்கையர்

ஏல விற்பனை 

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல் | Central Bank Of Sri Lanka Regarding Treasury Bills

அத்துடன் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 42 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வட்சப் பயனர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

வட்சப் பயனர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

வாகன இறக்குமதியின் போது ஜப்பான் தரப்பிலிருந்து தடை செய்யும் சாத்தியம்

வாகன இறக்குமதியின் போது ஜப்பான் தரப்பிலிருந்து தடை செய்யும் சாத்தியம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW