சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
Sri Lanka Cabinet
IMF Sri Lanka
By Mayuri
செலுத்தும் வரியை அடுத்த வருடம் முதல் குறைக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி அடுத்த வரவு செலவுத் திட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |