பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலை குறித்து வெளியான தகவல்

Sri Lanka
By Mayuri Jul 05, 2024 11:56 AM GMT
Mayuri

Mayuri

பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

மூலப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், எரிவாயு விலையை குறைப்பதால் மட்டுமே, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலை குறித்து வெளியான தகவல் | Bread Price Today In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW