மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இந்த ஆண்டுக்கான இறுதிகூட்டம்

Batticaloa Government Of Sri Lanka Eastern Province
By Laksi Dec 30, 2024 10:27 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட அபிவிருத்தி குழுவின் இந்த ஆண்டுக்கான இறுதிகூட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது இன்று (30) அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரனின் ஒழுங்கமைப்பில் பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய அரசாங்கத்தின் முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டமானது அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

விவசாய நஷ்ட ஈடு 

மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாய நஷ்ட ஈடு சம்பந்தமாகவும் பசளை வழங்குதல் டெங்கு கட்டுப்பாடு, சுகாதாரம், கல்வி, மீன்பிடி, போக்குவரத்து எதிர்காலத்தில் வெள்ள பாதிப்புகளை தடுத்தல் சம்பந்தமாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இந்த ஆண்டுக்கான இறுதிகூட்டம் | Batti Development Committee Meeting This Year

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள், அரச திணைக்கலங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் விவசாய பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள்:ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள்:ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery