அஸ்வெசும தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka
By Mayuri
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் 'அஸ்வெசும' வேலைத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 18 இலட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றருந்தனர்.
இந்த நிலையில் மேலதிகமாக இரண்டாம் கட்டத்தில் மேலும் 450,924 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
தகவல் சரிபார்க்கும் பணி
இவற்றில், நலன்புரிச் சேவைகளைப் பெறத் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து, தகவல் சரிபார்க்கும் பணிகள் ஜூலை 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |