க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பம் கோரல்

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Mayuri Sep 06, 2024 02:43 AM GMT
Mayuri

Mayuri

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் 23ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery