நாட்டை காக்க ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம் : அழைப்பு விடுத்துள்ள வைத்தியர்
Anura Kumara Dissanayaka
Drugs
NPP Government
By Faarika Faizal
போதைப்பொருள் என்பது நம் நாட்டை ஆக்கிரமித்துள்ள மிகக் கொடிய நோயாகும். அக்கொடிய நோயிலிருந்து நம் நாட்டை பாதுகாக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் போதையொழிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்திட்டம் வெற்றியளிக்க நாட்டின் குடிமக்களாக ஜனாதிபதியுடன் கைகோர்ப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாக உள்ளது.
அந்த கடமையை உணர்ந்து செயற்படுவது தொடர்பாக பூரண விளக்கத்தை வழங்கும் நோக்கில் முதன்மை ஊடகம் வைத்தியர் ஷாம் உடன் ஒரு நேர்காணலை மேற்கொண்டது.
அந்த நேர்காணலை நீங்கள் இங்கே முழுமையாக பார்வையிட முடியும்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |