பைத்துல் முகரம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட இப்தார் நிகழ்வு (Photos)

Colombo Sri Lankan Peoples Negombo
By Fathima Apr 08, 2023 01:16 PM GMT

நீர்கொழும்பு வீதி, பேலியகொட Baithul mukarram jumma masjid வளாகத்தில் வருடாந்த விசேட இப்தார் நிகழ்வு  நடைபெற்று வருகின்றது. 

2023 இற்கான இந்த வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று(08.04.2023) சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

லங்காசிறி, IBC தமிழ் மற்றும் தமிழ்வின் டிஜிட்டல் ஊடக அனுசரணையில் இப்தார் விசேட நிகழ்வு நடைபெறுகிறது. 



GalleryGalleryGalleryGalleryGalleryGallery