சவூதி அரேபியாவில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழமையான ஓவியங்கள்
                                    
                    Saudi Arabia
                
                                                
                    World
                
                        
        
            
                
                By Faarika Faizal
            
            
                
                
            
        
    சவூதி அரேபியாவின் அல் நபுத் பாலைவனப்பகுதியில் 13000 – 16000 வருடங்களுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
176 ஓவியங்கள் அடங்கிய இந்த தொகுப்பில் ஒட்டகங்கள், ஐபெக்ஸ்கள், குதிரைகள், விண்மீன்கள் மற்றும் அழிந்துபோன 130 அரோச்களின் வாழ்க்கை வரலாற்றுடன் கூடிய படங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
மூன்று மீற்றர் நீளம் கொண்ட
மூன்று மீற்றர் நீளம் கொண்ட படங்கள் சாதாரணமாக மனிதர்கள் அணுகமுடியாத உயரமான பாறைகளில் வரையப்பட்டிருக்கின்றது,

இது பண்டைய கால கலைஞர்களின் குறிப்பிடத்தக்க திறமை மற்றும் முயற்சிகளையும் எடுத்துக்காட்டுகிறது என தெரிவிக்கப்படுகிறது.