அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சாதித்த முஸ்லிம் பெண்

United States of America New York
By Fathima Mar 29, 2023 09:40 AM GMT

ரானியா அப்துல் ஹமீத் எனும் எகிப்திய வம்சா வழியில் வந்த அமெரிக்கர் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்,  அவர் வாழும் பகுதியில் வாழும் முஸ்லிம் களுக்கு தொழுகை அழைப்பான பாங்கோசையை சேர்த்து வைக்க ஒலி பெருக்கியை பயன் படுத்த விரும்பினார்.

அதற்கு அமெரிக்க சட்டம் அனுமதி வழங்கவில்லை,  அந்த சட்டத்திற்கு எதிராக நீண்ட நாட்களாக அவர் நடத்திய சட்ட போராட்டத்தில் வென்று பாங்கோசைக்காக ஒலிபெருக்கியை பயன் படுத்தும் அனுமதியை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சாதித்த முஸ்லிம் பெண் | An Accomplished Muslim Woman In New York