ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி படைத்துள்ள சாதனை

Batticaloa Eastern Province Sports
By Rukshy Sep 08, 2024 03:28 AM GMT
Rukshy

Rukshy

 கிழக்கு மாகாண பாடசாலைகளுக் கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 இல் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி ஆர்.எப்.ஸமா "டிஸ்கஸ் துரோ" நிகழ்ச்சியில் 1ம் இடம் பெற்று தங்கம் வென்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (07) நடைபெற்றுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி படைத்துள்ள சாதனை | Achievement Made Student Of Al Hamra High School

இந்நிலையில், போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இம் மாணவியை பயிற்றுவிக்க, இப்போட்டிகளுக்காக ஆலோசனை மற்றும் அனுமதியினை வழங்கிய அதிபர், பிரதி, உதவி அதிபர்களுக்கும் மாணவர்களை பயிற்றுவித்து அழைத்துச்சென்ற விளையாட்டுப் பொறுப்பாசிரியரும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் பயிற்றுப்விப்பாளருமான ஆர்.நௌசாட் மற்றும் பல வழிகளிலும் ஆலோசனைகள் வழங்கி உதவிய உடற்கல்வி ஆசிரியர் உட்பட ஒத்துழைத்த நிர்வாகத்தினருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

சம்மாந்துறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

சம்மாந்துறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW