காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Aug 03, 2024 02:08 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு

அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு

இடியுடன் கூடிய மழை

இந்நிலையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு | A Warning To People About The Weather

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மகிந்த

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மகிந்த

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW