பொலிஸ் அதிகாரியை கூரிய ஆயுத தாக்கிய கைதி

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 11, 2024 10:24 PM GMT
Courtesy: Sivaa Mayuri

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை விளக்கமறியலில் வைத்து, மற்றுமொரு கைதியால் தாக்கியுள்ளார்.

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்த மற்றுமொரு கைதியால் தாக்கப்பட்ட நிலையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகர்

குறித்த கைதி கூரிய ஆயுதம் ஒன்றினால் பரிசோதகரின் முகத்தில், தாக்கி காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரியை கூரிய ஆயுத தாக்கிய கைதி | A Prisoner Stabbed Police Officer While On Remand

இதன்போது, தாக்கப்பட்ட  அதிகாரி அண்மையிலேயே இலஞ்ச  ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW