தஜிகிஸ்தானின் - நோவோபோட் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Earthquake
By Sachi
தஜிகிஸ்தானின் - நோவோபோட் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரவு
இந்த நிலநடுக்கம் 51 கிலோமீட்டர் பகுதியில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் அல்லது பொருள் சேதம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
