இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Crude Oil Prices Today
By Mayuri Aug 29, 2024 08:42 AM GMT
Mayuri

Mayuri

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சிறு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.53 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

மசகு எண்ணெய்

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.65 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | A Fall In The Price Of Natural Gas

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW