1700 ரூபா வேதனத்தை வழங்க இணங்கியுள்ள 7 கம்பனிகள்: ஜனாதிபதி

Kandy Ranil Wickremesinghe
By Mayuri Aug 10, 2024 10:27 AM GMT

7 பெருந்தோட்ட கம்பனிகள் 1700 ரூபா வேதனத்தை வழங்க இணங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சம்பளச் சபையை கூட்டி கலந்துரையாடல்

தொழில் அமைச்சர் என்ற வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளச் சபையை கூட்டி இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், தேவைப்பட்டால் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விசேட சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

1700 ரூபா வேதனத்தை வழங்க இணங்கியுள்ள 7 கம்பனிகள்: ஜனாதிபதி | 7 Companies Agree To Pay 1700 Salary President

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW