மேற்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

London World Gun Shooting
By Laksi Jul 22, 2024 12:16 PM GMT

மேற்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது லண்டன் மேற்கு பகுதியில் உள்ள Ladbroke Grove இல் நேற்று இரவு (21) இடம்பெற்றுள்ளது.

ஆறு ஆண்கள் கைது

இந்த சம்பவம் தொடர்பில் ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு | 6 Arrested Shooting At 15 Year Old Boy In London

மேலும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கொலை வழக்காக கருதி லண்டன் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW