2024 - ஜனாதிபதித் தேர்தல்: சஜித் பிரேமதாச சார்பில் பண வைப்பு

R M Ranjith Madduma Bandara Sajith Premadasa Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Harrish Jul 31, 2024 08:50 AM GMT

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

கட்டுப்பணம்

சஜித் பிரேமதாச சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று(31) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

2024 - ஜனாதிபதித் தேர்தல்: சஜித் பிரேமதாச சார்பில் பண வைப்பு | 2024 Presidential Election Sajith Preamadasa

இதன்படி, இதுவரையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.