பொதுத்தேர்தல்: தபால் மூல வாக்காளர் விண்ணப்ப திகதி அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka
General Election 2024
By Laksi
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |