அடுத்த 3 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை

Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Sri Lanka Government
By Faarika Faizal Oct 14, 2025 01:40 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று(14.10.2025) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், மின் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை | Electricity Bill

அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்றபோதே பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் ,இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பயணச்சீட்டு வழங்காத 57 பேருந்து நடத்துனர்கள்; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW